காதல்
காதலெனும் உருவிலா
அருவத்தை தேடுகின்றேன்
அவள் உருவத்தில்- அது
கிடைத்தால் அவள் என் காதலி
நான் காதலன்

