அசரீரி

ஆமாவா என்பது
அவள் அடிக்கடி வினவும் சொல் !

அசரீரியே என்ற போதிலும்
அரை கணமேனும்
அறைந்து செல்கிறது
அவளின் முகம் !

-----------------------------இரா சுதாகர்

எழுதியவர் : (30-Apr-18, 11:32 am)
சேர்த்தது : சுதாகர் இரா
Tanglish : asareeri
பார்வை : 74

மேலே