காதல் அளவு
என்னவளே ,உன் மீது
நான் வைத்திருக்கும் காதல்
எவ்வளவு உன்னால் சொல்ல முடியுமா
என்று நான் கேட்க, அவள் ,
'கடல் நீரை அளக்கமுடியுமா '?அன்பே, என்று
கேட்க , அசந்துவிட்டேன் அவள்
என் மீது வைத்திருக்கும் காதலுக்கு! .

