கல்லறை

காதலின் தூயதேசத்தில்
என் காதலனின் காலடித்தடங்களை பின்தொடர்கிறேன்
எங்கு என்னவனின் காலடித்
தடங்கள் முடிகிறதோ
அங்கு என் கல்லறை...

எழுதியவர் : இளங்கதிர் யோகி (2-May-18, 10:19 am)
சேர்த்தது : இளங்கதிர் யோகி
Tanglish : kallarai
பார்வை : 38

மேலே