கரைக்கல்

வாழ்க்கை என்னும்
நதியில் நானொரு
கரைக்கல் போல் இருக்கிறேன்...
உன் அன்பு என்னும்
அலையின் பிரவாகத்தில்
என் ஆயுளை கரைக்கிறேன்...

எழுதியவர் : இளங்கதிர் யோகி (2-May-18, 10:24 am)
சேர்த்தது : இளங்கதிர் யோகி
பார்வை : 42

மேலே