காணாமல் போனது

உன் மந்திரக் கோள் பார்வை
என் இதயத்தை திறக்க
புவி ஈர்க்கா இடைவெளியில்
என் பாதம் பறக்க
காதலில் காணாமல் போனது
நியூட்டனின் புவி ஈர்ப்பு விசை
கோட்பாடு....

எழுதியவர் : இளங்கதிர் யோகி (2-May-18, 10:32 am)
சேர்த்தது : இளங்கதிர் யோகி
Tanglish : kanaamal ponathu
பார்வை : 46

மேலே