புவி ஈர்ப்பு விசை

Baby
உன் அருகில் இருக்கும் போது
நான் மிதக்கிறேன்
Gravity
உன் அருகில் மட்டும்
செயலிழந்துவிடுகிறது

எழுதியவர் : நா.கோபால் (2-May-18, 7:30 pm)
சேர்த்தது : நா கோபால்
Tanglish : puvi eerppu vijai
பார்வை : 64

மேலே