நாம் விரும்பிய நபர்
நாம் விரும்பிய நபர்
கிடைத்துவிட்டால்
இன்பத்தில் வாழ்வோம்
பூமியும் சொர்க்கமாய் தோன்றும்
நெறுங்கும் துயரங்களை
அஞ்சாமல் எதிர்கொள்வோம்
கிடைக்காததால்
துன்பத்தில் மூழ்கி
நொந்து நூலாகிக்கொண்டிருக்கிறோம்
கிடைப்பதும் கிடைக்காமல் போவதும்
நம் கையில் இல்லை
அதை ஒருநாளும் அவர்
உணர்ந்ததே இல்லை