வலி
நடக்க நடக்க கால் வலி
ஓட ஓட கால் வலி
பளு தூக்க மூட்டை தூக்க
கை வலி கை வலி
பார்க்க பார்க்க
கண்கள் கூட வலிக்கும்.
கேட்ட காது வலிக்காது
பேசும் வாய் வலிக்காது
விழிக்க வேண்டாம்
வள்ளுவம் சொன்னதுதான்
இப்போது கவிதையில்
நகைச்சுவையாக