நண்பா

‘’நண்பா “

கனவோடு நான் வாழ,
என்னோடு நீ இணைந்தாய் !

நிஜத்தோடு நான் வாழ,
புன்னகையோடு நீ கடந்தாய் !

குறும்போடு நீ இணைந்தாய்,
தவறோடு எதிர்த்து நின்றாய் !

என் உறவுகளின் எதிரியானாய்,
என் உயிரோடு ஒன்றானாய் என் நண்பா !

இன்றும் என்றும்
நம் ஒன்றாய் நீ என் நண்பனாய்!!!
உங்கள்
தௌபீஃக்

எழுதியவர் : தௌபீஃக் (3-May-18, 9:43 pm)
சேர்த்தது : ஷிபாதௌபீஃக்
Tanglish : nanbaa
பார்வை : 763

மேலே