ஜீனியர் மாணவர்களுக்கு

முதல் நாளன்று கல்லூரியில்

நுழைவதற்கு முன் செய்யவேண்டியவை

ப்ரேமம்

நண்பன்

இனிது இனிது

ஆகிய படங்களில் வரும் காட்சிகளை

தயவு செய்து மறந்துவிடுங்கள் 

அப்படி ஒன்றுமே இங்கு இருக்காது,

சூடு

சொரணை

மானம்

ஆகியவை கூடவே கூடாது ,

கொஞ்சமாக இருந்தால்

வீட்டு அலமாரியில் பூட்டி வைத்து விடுங்கள்

நான்கு வருடம் கழித்து எடுத்துக்கொள்ளலாம்,

பெண்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்

தயவு செய்து

“ஸ்கூல்-லயே கமிட் ஆகித் தொலஞ்சிடாதீங்க,

இன்னும்

பல சீனியர் அண்ணன்கள்

சிங்கிளாகவே இருக்கிறோம்,

கடுப்பாகிவிடுவோம் பார்த்துக்கொள்ளுங்கள்”

இப்படிக்கு

உங்கள் சீனியர் அண்ணன்

😁

எழுதியவர் : நா.கோபால் (3-May-18, 2:06 pm)
சேர்த்தது : நா கோபால்
பார்வை : 175

மேலே