காதல் மனசு

வானத்தில் வாழ முடியாது
என்று தெரிந்தும்
அங்கே செல்ல
துடிக்கும் மனசு
"காதல்".....!

எழுதியவர் : கவிமலர்யோகேஸ்வரி (8-May-18, 12:37 pm)
Tanglish : kaadhal manasu
பார்வை : 93

மேலே