பிறந்தநாள் வாழ்த்து

கருவறையில் பிறந்த நிலவே
நீ கலைப்பார உறங்குவது என்னவோ
நித்தம் நீ சிரிக்க உன் நெத்தி பொட்டு சிணுங்குதடி
ஓடம்போரம் பால் மணக்க
கால் ரெண்டும் தரணி மிதிக்க
பவனி வருது என் குல தேரடி

எழுதியவர் : செந்தில் குமார் அ (13-May-18, 3:23 pm)
சேர்த்தது : sendil
பார்வை : 26633

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே