அன்னையர் தினம்
என் பாதை முழுவதும் உன் கால் தடங்கல்
விட்ட இடம் எதுவோ
விடைபெறும் நேரம் இதுவோ
தொப்புள் கொடி உறவடி
நான் செழித்து வாழ நின்ற வேரடி
கண்டம் விட்டு தேடினாலும்
உன் கருவறை போல் கிடைக்காது எனக்கு ஒரு இடம் அடி
என் பாதை முழுவதும் உன் கால் தடங்கல்
விட்ட இடம் எதுவோ
விடைபெறும் நேரம் இதுவோ
தொப்புள் கொடி உறவடி
நான் செழித்து வாழ நின்ற வேரடி
கண்டம் விட்டு தேடினாலும்
உன் கருவறை போல் கிடைக்காது எனக்கு ஒரு இடம் அடி