அன்னை

அன்பு என்ற ஒற்றை சொல்லில்
அகிலம் யாவும் கட்டி போடும்
அன்னை அவளும் அதிசயமே என்றும்
அவளை பணிவது என்கடனே

உயிருக் குள்ளே ஓருயிராய்
உள்ளே என்னை வளர்த்தவளே
தாயே உன்போல் தெய்வமொன்ன
தங்க மகன்நான் கண்டதில்ல

எழுதியவர் : (14-May-18, 7:05 pm)
சேர்த்தது : KAVIYARASU
Tanglish : annai
பார்வை : 364

மேலே