காதல் தேர்வும் கல்வித் தேர்வும்

அன்று நான்
எனைமுழுதும் கொண்டு
உன் இதயத்தில்
காதல் தேர்வு
எழுதினேன்...
முழு மதிப்பெண் பெற்று
வெற்றி பெற்றேன்;
இன்று நீ
கல்வித் தேர்வு
எழுதுகிறாய்...
முதல் மதிப்பெண் பெற்று
வெற்றி பெற
வாழ்த்துக்கள் .... !

எழுதியவர் : காஞ்சி கவிதாசன் (19-May-18, 9:42 am)
சேர்த்தது : RAJA A_724
பார்வை : 30

மேலே