காதல்

என்னை தொலைத்த இடத்தை
தேடி அலைகிறேன்
உன்னிடத்தில் என்பதை
அறியாமலே!!!!!!!

எழுதியவர் : ஹ.தமிழ்செல்வி (19-May-18, 3:50 pm)
சேர்த்தது : Tamilselvi
Tanglish : kaadhal
பார்வை : 242

மேலே