விளை நிலம்

விளை நிலத்திற்கு தேவை
நீரும் உரமும் -கண்ணே
உந்தன் இளமைக்கு தேவை
எந்தன் பண்பான உறவும்
காதல் தரும் அணைப்பும்
இல்லையென்று சொல்வாயோ
இல்லை வேண்டும் என்பாயா
சொல்வாய் என் ஆசைக் கிளியே.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-May-18, 6:05 am)
பார்வை : 29

மேலே