சனநாயகம்

எங்கள் சனநாயகம்
====================
சுட்டவனைக் காப்பாற்ற செத்தவனைத் தீவிர
வாதியென்று பேரிட்டுத் தீர்ப்பெழுதும் சட்டத்தின்
ஓட்டைக்குள் தப்பித்தோ டும்குற்றம் எங்கள்
சனநா யகமென்று சொல்.
எங்கள் சனநாயகம்
====================
சுட்டவனைக் காப்பாற்ற செத்தவனைத் தீவிர
வாதியென்று பேரிட்டுத் தீர்ப்பெழுதும் சட்டத்தின்
ஓட்டைக்குள் தப்பித்தோ டும்குற்றம் எங்கள்
சனநா யகமென்று சொல்.