உயிர் நீர்

வற்றுகிறது நீர்,
சேமிக்கத் தெரியவில்லை
சிறகடிக்கிறது உயிர்காக்க-
நீர்ப் பறவை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (26-May-18, 6:52 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 35

மேலே