காதல்

மேகங்களுக்கு நிலவின் மீது
அலாதி பிரியம் உண்டு என்பதை
மழையாய் உருமாறி
பூமி வந்து அவள் தேகம் உரசிய போது தான்
உணர்ந்தேன் சிறு கோவத்தோடு ..........

எழுதியவர் : ராஜேஷ் (28-May-18, 9:11 pm)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : kaadhal
பார்வை : 203

சிறந்த கவிதைகள்

மேலே