துளிர்விடும் செடி

பட்டுப்போன காட்டுச்செடி நான்
அவள் பார்வைபட்டதால் பச்சைச்செடி ஆனேன்

உயிர்விடும் செடிகோட;துளிர் விடுமடி
உன் விரல் பட்டதால் நீர்த்துளி தெளித்தது போல உயிர் வாழுமடி

மரகதமே உன்னாலே பூக்குதடி
மகரந்தசேர்க்கை கூட நடக்குமடி

எழுதியவர் : ச.முத்துக்குமார் (3-Jun-18, 9:00 pm)
சேர்த்தது : முத்துக்குமார்
Tanglish : thulirvidum sedi
பார்வை : 145

மேலே