தண்ணீர்

வேண்டும் தண்ணீர்
வேண்டுற பொருள் அல்ல
வேண்டா பொருளு மல்ல
வேரின்றி மர மில்லை
வேளாண்மை செழிக்க வில்லை
வேந்தனுக்கு வலி இல்லை
வேறுவழியு மில்லை , நீர்காக்க
வேங்கையாய் புறப்படு இளைஞனே.

எழுதியவர் : க.கார்த்திக் ரத்தினவேல் (5-Jun-18, 2:24 pm)
Tanglish : thanneer
பார்வை : 6195

மேலே