ஒற்றுமை
கண் திறந்த தேசமடா ,இன்று
கண் கலங்க வைக்குதடா , அதை
எண்ணி எண்ணி வேதனை யில்
என் இதயம் பற்றியெரி யுதடா
முன் னேற்றம் வேண்டுமடா ,உலகம்
முன் னேறகை கோர்ப்போ மடா.
கண் திறந்த தேசமடா ,இன்று
கண் கலங்க வைக்குதடா , அதை
எண்ணி எண்ணி வேதனை யில்
என் இதயம் பற்றியெரி யுதடா
முன் னேற்றம் வேண்டுமடா ,உலகம்
முன் னேறகை கோர்ப்போ மடா.