வாழ பழகு
உன்னை தொடர
முடியாது யாராலும்
உன் தன் சோகங்கள்
தாண்டி வாழ்வு தரும்
படைப்பை அளி
நேரம் இல்லா உழைப்பு
அருமை தான்
உறுதி கொண்டு உடல் நலம்
அவசியம்
தியாகத்தை நினைத்து தனித்து
இருக்க இடம் இல்லை
புதிய பாதையில் சந்தோஷம் நிறைந்த நிறைவுடன்
தொடர வாழ்த்துக்கள்.......