காதல்
காற்றுக்குள் நுழைந்து
உன் மூச்சு காற்றாய் மாற நினைத்தேன்........
தோற்று போனேன்.......
என் உயிர் என் மூச்சு காற்றே
நீதானடி ......
என்று நீ உணர்த்திய பின்பு.......
காற்றுக்குள் நுழைந்து
உன் மூச்சு காற்றாய் மாற நினைத்தேன்........
தோற்று போனேன்.......
என் உயிர் என் மூச்சு காற்றே
நீதானடி ......
என்று நீ உணர்த்திய பின்பு.......