நட்பு

சிரித்துப் பழகுவது நட்பல்ல ; மனதனை
திருத்திப் பழகுவது நட்பு , உன்னுள்
கள்ளம் உறுவது நட்பல்ல ; உள்ளம்
செம்மை உறுவது நட்பு ,அவனி வேண்டா
அவர் நட்பு கூடாது, வேண்டிவந்
அவர் நட்பைத் தவிர்க்கக் கூடாது.
உள்ளம் மகிழ்வது நட்பு அல்ல
உலகை உயர்த்தி விடுவதும் நட்பே.

எழுதியவர் : க.கார்த்திக் ரத்தினவேல் (5-Jun-18, 2:32 pm)
Tanglish : natpu
பார்வை : 499

மேலே