மரணம் இல்லை

உலகமே உடைந்தாலும்
என் உயிரே ஒழிந்தாலும்
உன் நினைவுகளுக்கு
மட்டும் மரணம் இல்லையடி....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (5-Jun-18, 10:06 pm)
Tanglish : maranam illai
பார்வை : 56

மேலே