உண்மை தோழி ....!
முகம் காணா பசங்கள்
பல யுகமாய் வாழும்
அவள் முகமாய் அவன்
தேடும் போது கண்
முகமே பெண் முகமாய்
காட்சி தந்து
சொல் முகமாய் மாறி
உன் முகக் கனவில்
பன்முக நிழலில்
பயணம் செய்வாள்
முன் முதல் கடவுளாய் வாழும்
உன் உண்மை தோழி ....!