தந்துவிட்டேன்

இரவின் முகத்திடம்
என் இரு விழிகளை
கொடுத்திருக்கிறேன்...
என்னை விட்டு
தொலைந்த உன்னை
கண்டுபிடிக்க........

எழுதியவர் : திருமூர்த்தி சுப்ரமணி (10-Jun-18, 5:04 pm)
சேர்த்தது : செந்தமிழ்மனிதன்
Tanglish : thanthuvittaen
பார்வை : 121

மேலே