விலகிவிட்டால்

துளியாய்
எனக்குள்
வந்தாய்....
சாரலாய்
என்னை
விட்டு சென்றாய்....
காதல்
மழையும்
எனக்குள்
கானல் நீராய்.........

எழுதியவர் : திருமூர்த்தி சுப்ரமணி (10-Jun-18, 8:40 am)
சேர்த்தது : செந்தமிழ்மனிதன்
Tanglish : vilakivittaal
பார்வை : 354

மேலே