உரிமை இழந்தவன்

என் இதயத்துக்குள்
என்னை கேட்காமலே
நுழைந்தவள் நீ.......

கேட்காமலே வந்ததாலோ
என்னமோ தெரியவில்லை
உன்னிடம் மட்டும்
ஆண் என்ற உரிமையை
நான் இழக்கிறேன்....

உனக்கு மட்டுமே
உரிமையாக இருக்கிறேன்......

எழுதியவர் : திருமூர்த்தி சுப்ரமணி (10-Jun-18, 8:25 am)
சேர்த்தது : செந்தமிழ்மனிதன்
Tanglish : urimai izhanthavan
பார்வை : 236

மேலே