சாதி,மதம் வேண்டாம்

மதம் ஒன்றும் மகுடம் அல்ல சூடுவதற்கு,
சாதி ஒன்றும் சட்டை அல்ல அணிவதற்கு,
தீண்டாமை ஒன்றும் தித்திப்பு அல்ல சுவைப்பதற்கு,
மூன்றும் நஞ்சு உண்டவனை விட பிறர்க்கே ஆபத்தை தரும்..

எழுதியவர் : ஜெ.ஜெயசூர் (13-Jun-18, 12:50 pm)
சேர்த்தது : ஜெ ஜெயசூர்
பார்வை : 1270

மேலே