தேவை

திமிராய் சண்டையிட்டு
அழகாய் அரவணைத்து
அன்பாய் பாசம் காட்ட
எனக்கு ஒரு இதயம் தேவை.......

எழுதியவர் : திருமூர்த்தி சுப்ரமணி (13-Jun-18, 9:58 pm)
சேர்த்தது : செந்தமிழ்மனிதன்
Tanglish : thevai
பார்வை : 224

மேலே