காதலால்
காதலால் கண்ணும் மொழிகள் பேசும்...
காதலால் ஏற்றத்தாழ்வுகள் தோற்கும்...
காதலால் வாழ்க்கைப்பாதை மாறும்...
காதலால் பொறுமை முக்கியத்துவம்பெறும்...
காதலால் கனவுகள் மெய்ப்படும்...
காதலால் இலக்குகள் உருவாகும்...
காதலால் எண்ணங்கள் மேம்படும்...
காதலால் மனிதம் வெளிப்படும்...
காதலால் அன்பு அரசாட்சி செய்யும்...