சொல்லிட்டுப்போடி
உன் பேர முனகிக்கிட்டே பித்துப் புடிச்சு சுத்துரண்டி...
உன் சத்தம் கேக்கணும்னு சந்தர்ப்பம் தேடுறண்டி...
உன் தரிசனத்த பார்க்கணும்னு நிழல் போலத் தொடருறேண்டி...
உன்கூட வாழணும்னு வரம்கேட்டு நிக்கிறண்டி...
என் உசுருல உன்ன ஒளிச்சு வச்சு காலம் பூரா காக்குறேண்டி...