மகள் என்னும் அற்புத உறவு

அப்பாக்களின் சந்தோசம்...

பாசம் ஒளிரும் விளக்கு...

உண்மை அன்பின் விலாசம்...

உலகம் வியக்கும் பண்புள்ளவள்...

அசாதாரணங்களை இலகுவாய் செய்பவள்...

புன்முறுவளுக்கு சொந்தக்காரி...

கோபத்தை மாற்றும் சூத்திரம் தெரிந்தவள்...

ஆற்றல் பொங்கும் ஊற்றாக இருப்பவள்...

அழுகையால் ஆயிரம் காரியம் சாதிப்பவள்...

அன்பை அழகாய் விதைக்கத் தெரிந்தவள்....

குடும்பத்திற்கு ஆனந்தம் முழுமையாய்த் தருபவள்...

எழுதியவர் : ஜான் (14-Jun-18, 2:06 am)
Tanglish : magal
பார்வை : 16108

மேலே