ஒற்றுமையை வளர்ப்போம்
பண்டிகைகளில் மட்டும்
தோளோடு தோல் கட்டி
ஒற்றுமைக்கு கொண்டாடி
இன்னும் வண்ணனத்தூள்கள்
மழையென உடலெல்லாம் சிந்தி
இன்பமாய், ஆடிப் பாடி வரும் நாம்
எப்போதுமே இப்படி இந்த
உறவுமுறைலேயே உண்மை
வாழ்வையும் அமைதிப்பாதையில்
நடத்திச் செல்வோமாயின்
இன்றும் இங்குஅமைதி சாம்ராஜ்யம்
கண்டிடலாமே இப்புவியில்.