சிலை வைத்த இடமெல்லாம்

சிலை வைத்த இடமெல்லாம்
அகற்றி
செடி நட்டால்
இந்த நாடு
மலர் பூங்கா ஆகிவிடும் !

எழுதியவர் : கவின் சாரலன் (21-Jun-18, 9:23 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 52

மேலே