அழகே வஞ்சிப்பா

விழிவாசலில் நுழைந்தேறிய
அழகுவெள்ளமே அணைக்குமுள்ளமே
மெருகேறிய எழில்வண்ணமே
பருவமங்கையே மலர்மேனியே
உன்னால்
என்மனம் காதலில் ஏங்கி மயங்குதே
தன்னிலை மறந்து தவிக்குதே
உன்னுடன் சேர்ந்து வாழத் துடிக்குதே

ஆக்கம்: வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (24-Jun-18, 10:10 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
பார்வை : 44

மேலே