நட்பும், உதிரிப்பூக்களும்

வாழ்க்கை என்ற காட்டில் ...
உதிரி பூக்களாய்
பிறந்தோம்....
கல்வி என்னும் நந்தவனத்தில்...
ஒன்றாய் கூடினோம்... ..
நட்பு என்னும் நூலில்
பூமாலைகளாய் இணைந்தோம்.. .....
பிரிவு என்னும் வெப்பத்தால்......
அனைவரும் காய்ந்து உதிர்கிறோம்...!!!!!