நாம் அழிக்கும் இயற்கை

இயற்கையை தாங்கிக் கொண்டிருக்கும் மரங்களை தூங்க வைத்து விட்டால்
இளைப்பாற இடங்கள் எங்கே இருக்கும் மனிதர்கள் எப்படி இருப்பார்கள்
கற்கால மனிதன் காத்து வளர்த்த இயற்கை வளங்களை
இக்கால மனிதர்கள் நாம் அழிப்பது நம்மை நாமே எரிப்பதற்கு நிகர் .
படைப்பு
ரவி.சு