காத்திருந்த காதல்

நீ விதைத்த சில நினைவுகள்
இன்று என்னுள் விருட்சம்மாய்..
அதன் நிழலில் இளைப்பாற - உன்
வருகைக்காக காத்திருக்கும் சிறுபேதை நானே..

எழுதியவர் : Siva K (30-Jun-18, 12:33 pm)
பார்வை : 63

மேலே