தூர் வாரிய

நீரை தூர் வார அரசு
அலுவலகத்திற்கு விண்ணப்பக் கடிதம்
கொடுக்கச் சென்றேன்
சென்ற பிறகு தான் தெரிந்தது
அலுவலகத்தில் விண்ணப்பங்கள் தூர் வாரும்
பணி மீதம் உள்ளதென்று

எழுதியவர் : மெ.மேக்சின் (30-Jun-18, 12:35 pm)
சேர்த்தது : Maxin
பார்வை : 270

மேலே