Maxin - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  Maxin
இடம்:  Kurumbur, tuticorin
பிறந்த தேதி :  15-Nov-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Oct-2017
பார்த்தவர்கள்:  124
புள்ளி:  22

என் படைப்புகள்
Maxin செய்திகள்
Maxin - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jul-2018 10:47 pm

சகிப்பின் உச்சமும்
பொறுமையின் உச்சமும்
ஞானிகள் காட்டும்
தவவழியில் உள்ளதென
நினைத்திருந்தேன்
மலம் அள்ளுபவனை காணும் வரை
அவன் செய்யும் தவம் முனிகளும்
யோகிகளும் அறியா தவம்
தெய்வங்கள் உணரா தவம்
இயற்கையின் அழகை கண்டு
மெய்மறந்து ஆழ்ந்து செல்லும்
தவமல்ல இது
பசியையும் பட்டினியையும் உலகிற்கு
காட்டிய வறுமை என்னும் ஞானி
உலக தத்துவங்களை உடைத்து கற்று தந்த
தவம்
அஞ்ஞானியே ஆயினும் ஞானிகளின்
மலம் அள்ளும் சகிப்பின் தெய்வம் அவன்
ஆனால் அவனையே மலம் என்று நினைத்து
மூக்கை மூடும் சமூகம் சகிப்புத் தன்மையை
எங்கு தேடும்?

உணவு சாப்பிடும் முன் அவன் கரத்தால்
உண்ணுவது போல் நினைத்து பாருங்கள்
அவன் உங

மேலும்

Maxin - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jun-2018 12:35 pm

நீரை தூர் வார அரசு
அலுவலகத்திற்கு விண்ணப்பக் கடிதம்
கொடுக்கச் சென்றேன்
சென்ற பிறகு தான் தெரிந்தது
அலுவலகத்தில் விண்ணப்பங்கள் தூர் வாரும்
பணி மீதம் உள்ளதென்று

மேலும்

Maxin - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jun-2018 12:32 pm

மழையில் உன்னோடு ஆடும்
குறும்பு ஆட்டங்களுக்கு பின்
உன் நனைந்த சீலை உலர்கையில்
நானும் உலர்ந்து சுருக்காக
சுருங்கிக் கொள்வேன்

உன் மடியிலேயே கிடத்திக்கொள்
உன் மூச்சிக் காற்றில்
குளிர் ஆடையை களைந்து
உன் வெப்ப காற்றில் தென்றல் தேடுவேன்

உன் பச்சை நரம்புகளால்
என்னை உரசிக்கொள்
இனி பசுமைகள் காணா உன்
கூந்தல் குடையில் வசித்து விடுகிறேன்

மேலும்

Maxin - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jun-2018 10:26 pm

உன் மீது காதல் கொண்ட
பிறகுதான் என் பேனாவும்
காகிதமும் முத்தமிட தொடங்கின

அதை சில நேரங்களில் நான்
கவிதை என்றும் சொல்வதுண்டு

மேலும்

Maxin - Maxin அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jun-2018 11:27 am

சீக்கிரம் என்னோடு சொர்க்கம் வருவாய்
என்று சொன்ன இறைவனிடம் குழைந்தை கேட்டது
அங்கும் என் தாய் எனக்கு அழுக்கில் பிசைந்த
சோரை ஊட்ட வருவாளா ?
புழுக்கள் விளையாடும் நீரை குடிக்க தருவாளா?
இல்லை என்றால் நான் இங்கேயே இருக்கிறேன்
சொர்க்கம் வேண்டாம் என்றது

மேலும்

திருத்தியதற்கு நன்றி 24-Jun-2018 9:44 pm
சொற்கம் அல்ல சொர்க்கம் 24-Jun-2018 1:58 pm
நோய் நொடியாயினும் தாய்மடி போதுமே யார்மடி சேரினும் துயில கொள்ளக் கூடிடும் உயிர்கொள்ளக் கூடுமா? அது ன்னைமடி ஆகுமா? 24-Jun-2018 1:36 pm
M Chermalatha அளித்த கேள்வியில் (public) John Jebaraj மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
13-Jun-2018 11:00 am

ஒரு ஆண் துணை இல்லாமல் பெண் தனியாக வாழ முடியுமா ?

மேலும்

ஏன் முடியாது? வாழமுடியும்... இயற்கையை அனுபவித்து, அதின் நியதிகளை கைக்கொண்டு, சிறந்த வாழ்க்கைப் பாதையில் பயணிப்பதே சிறப்பாக இருக்கும்... 16-Jun-2018 7:18 pm
திருமண பந்தம் கட்டாயம் அல்ல... ஒரு மனித வாழ்க்கையை நிறைவு செய்யும் பந்தம்... காதலால் இணைந்து, அன்பை மூலதனமாக்கி, புரிந்து விட்டுக்கொடுத்து வாழ்ந்து, கஷ்டங்களில் துணை நின்று, கண்ணீருக்கு ஆறுத்தலாகி,அடுத்த தலைமுறைக்கு முன்மாதிரியாக ஓட்டத்தை நிறைவோடு முடிப்பது 16-Jun-2018 7:15 pm
இப்படியெல்லாம் ஒரு ஆண் இருக்கக்கூடாது என அடையாளம் காட்டப்படவேண்டியவர்கள்... 16-Jun-2018 7:11 pm
நீங்கள் கண்டது, கேட்டது மட்டுமே உலகம் அல்ல... இன்னும் இருக்கிறது, தேடிப் பாருங்கள்... 16-Jun-2018 7:10 pm
Maxin - Maxin அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Jun-2018 7:08 pm

உன் அருகில் இல்லாத பிறந்த நாளை
நானும் என் கவிதையும் கொண்டாடுகிறோம்
உனக்கும் எனக்கும் நடுவில் கவிதை ஒரு மொழியாக இருந்தது
எனது முதல் கவிதை உன்னை பற்றியே பிறந்தது
இன்று வரை எவ்வளவு கவிதை…
எப்பொழுதெல்லாம் உன்னை பிரிந்தாலும்
ஒரு கவிதை உன்னை பற்றி எழுதினால் போதும்
அந்த பிரிவு கூட சற்று புன்னகை சேர்க்கும்
உன்னை நேரில் பார்த்து மகிழ்ந்ததை விட தமிழில்
கண்டு மயங்கியுள்ளேன்….
உன் ஒவ்வொரு வண்ணமும் என் கவியில் அடங்கும்
உன் ஒவ்வொரு அசைவும் என் பேனா அறியும்
முதல் முத்தம் முதல் மொத்தமும் அதில் அடங்கும்
உன் கண்ணாடி காட்டா அழகை கூட என் எழுத்துகள்
காட்டியுள்ளன
உன்னை குட்டியானவள் என்று கேலி செய்த

மேலும்

நன்றி 10-Jun-2018 5:25 pm
உன்னை நேரில் பார்த்து மகிழ்ந்ததை விட தமிழில் கண்டு மயங்கியுள்ளேன் .....--மிக அழகு ... வாழ்த்துக்கள் ... 10-Jun-2018 4:24 am
நன்றி 09-Jun-2018 11:18 pm
நன்றாக எழுதி உள்ளீர்கள்...வாழ்த்துக்கள் 09-Jun-2018 9:17 pm
Maxin - Maxin அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jun-2018 7:08 pm

உன் அருகில் இல்லாத பிறந்த நாளை
நானும் என் கவிதையும் கொண்டாடுகிறோம்
உனக்கும் எனக்கும் நடுவில் கவிதை ஒரு மொழியாக இருந்தது
எனது முதல் கவிதை உன்னை பற்றியே பிறந்தது
இன்று வரை எவ்வளவு கவிதை…
எப்பொழுதெல்லாம் உன்னை பிரிந்தாலும்
ஒரு கவிதை உன்னை பற்றி எழுதினால் போதும்
அந்த பிரிவு கூட சற்று புன்னகை சேர்க்கும்
உன்னை நேரில் பார்த்து மகிழ்ந்ததை விட தமிழில்
கண்டு மயங்கியுள்ளேன்….
உன் ஒவ்வொரு வண்ணமும் என் கவியில் அடங்கும்
உன் ஒவ்வொரு அசைவும் என் பேனா அறியும்
முதல் முத்தம் முதல் மொத்தமும் அதில் அடங்கும்
உன் கண்ணாடி காட்டா அழகை கூட என் எழுத்துகள்
காட்டியுள்ளன
உன்னை குட்டியானவள் என்று கேலி செய்த

மேலும்

நன்றி 10-Jun-2018 5:25 pm
உன்னை நேரில் பார்த்து மகிழ்ந்ததை விட தமிழில் கண்டு மயங்கியுள்ளேன் .....--மிக அழகு ... வாழ்த்துக்கள் ... 10-Jun-2018 4:24 am
நன்றி 09-Jun-2018 11:18 pm
நன்றாக எழுதி உள்ளீர்கள்...வாழ்த்துக்கள் 09-Jun-2018 9:17 pm
Maxin - Maxin அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jun-2018 10:43 am

ஆசை படுவதால் என் ஆசை ஒன்றும்
நிராசை ஆகிவிடாது

வெண் புறாக்கழுள் சுற்றி சிறகுகளில் வண்ணம்
பூச ஆசைப்பட்டேன், சிறு குழந்தைகளால்
அது நிகழ்ந்தது
குழந்தை மனமும் வண்ணம் தீட்ட வேண்டிய
சிறகு தானே

அழகிய கூண்டுக்குள் சிறைபட்டு பதினெட்டாம்
ஆண்டு வெளி வர ஆசைப்பட்டேன், என் தந்தையால்
அது நிகழ்ந்தது
அழகிய மனையும் பதினெட்டு வரை சிறை தானே


கடவுள் இல்லா மதங்களில் புது பிறப்பெடுக்க
ஆசைப்பட்டேன் அறிவியலால் அது

மேலும்

nandri 09-Jun-2018 7:06 pm
அருமை 09-Jun-2018 12:17 pm
Maxin - Maxin அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Oct-2017 6:44 pm

ஒளிகள் துயிலும் இரவினில் மட்டும்
 காதல் பயிலும் குயில்கள் இரண்டு
மெய்யிலும் பொய்யிலும் கற்பனை 
கூடு கட்டி கண்ணுக்குத் தெரியாத 
நுன்னலை காதல் கொண்டு
கண்ணுக்குள் விழுந்த தூசி காணா
உடலுக்கும் ஊடலுக்கும் வாழ்வை
தொலைக்கும் நிலையில் ஒரு சமூகம் 

பொன்னுக்குள் பெண்ணை அடக்கி
விருப்பங்களை இலையில் முடக்கி
கல்யாண வலைதளங்களில் விஞ்ஞான
கல்யாணமாம்? பதி யார்? பத்தினி யார்?
மொட்டாகி மலரும் வரை பார்த்துக்கொண்டு
வாடிய உடன் தேடிய மணம் நிலைக்காது
இதுவும் ஒரு சமுதாயம் 

இவ்விரு சமுதாயமும் ஒன்றுதான் 

பதினெட்டு வரை வீடும் ஏடும்
பதினெட்டிற்கு பின் அவனும் நாடும்
என்ற வாழ்வியல் கல்வியை கற்பிக்கும்
சமூகம் சிறக்கும்


மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

user photo

அப்துல் காதர்

தமிழ் நாடு
கல்லறை செல்வன்

கல்லறை செல்வன்

சிதம்பரம்
ஜான்

ஜான்

அருப்புக்கோட்டை
செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (14)

இவரை பின்தொடர்பவர்கள் (9)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மேலே