சொர்க்கம் வேண்டாம்

சீக்கிரம் என்னோடு சொர்க்கம் வருவாய்
என்று சொன்ன இறைவனிடம் குழைந்தை கேட்டது
அங்கும் என் தாய் எனக்கு அழுக்கில் பிசைந்த
சோரை ஊட்ட வருவாளா ?
புழுக்கள் விளையாடும் நீரை குடிக்க தருவாளா?
இல்லை என்றால் நான் இங்கேயே இருக்கிறேன்
சொர்க்கம் வேண்டாம் என்றது

எழுதியவர் : மெ.மேக்சின் (24-Jun-18, 11:27 am)
சேர்த்தது : Maxin
பார்வை : 126

மேலே