கவிதையா

உன் மீது காதல் கொண்ட
பிறகுதான் என் பேனாவும்
காகிதமும் முத்தமிட தொடங்கின

அதை சில நேரங்களில் நான்
கவிதை என்றும் சொல்வதுண்டு

எழுதியவர் : மெ.மேக்சின் (28-Jun-18, 10:26 pm)
சேர்த்தது : Maxin
Tanglish : kavithaiyaa
பார்வை : 99

மேலே