என்னவளாய் இருந்தவளே

உள்ளம் உருகி வாடுதே💔
கண்கள் உன்னைத் தேடுதே💘
நினைவு எங்கோ போகுதே🖤
துயரம் தாளாமல் துடிக்குதே❤
தூக்கம் இன்றித் தவிக்குதே👀
என் நிழல் உன்னைத் தேடுதே🗣
எங்கே சென்றாய் என்னவளே🤦🏻‍♂

எழுதியவர் : (28-Jun-18, 10:34 pm)
சேர்த்தது : தமிழன் சத்யா 😉
பார்வை : 153

மேலே