எழுதாத கவிதை

நான் இதுவரை
எழுதாத கவிதைகளை
எல்லாம் அவளின்
இரு விழி எனும்
ஒரு எழுத்தாணி
என் இதயம் எனும்
ஓலையில்
எழுதிவிட்டு போனதென்ன....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (2-Jul-18, 8:04 am)
Tanglish : eluthatha kavithai
பார்வை : 84

மேலே