தூக்கணாங்கூடு

இந்த உலகின்
விளிம்பில்
ஒரு பனைமரம்
அம்மரத்தின் ஓலையில்
ஒரு தூக்கணாங்கூடு
அதனுள் நான்
வாழ வேண்டும்
செம்பருத்தியே!
உன்னோடு.....!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (2-Jul-18, 8:16 am)
பார்வை : 63

மேலே